பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

‛பழைய வண்ணாரப்பேட்டை' படத்தை இயக்கிய மோகன்.ஜி அடுத்ததாக ரிஷி ரிச்சர்ட்டை நடிப்பில், 'திரெளபதி', ‛ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கினார். இந்த படங்கள் ஓரளவு லாபத்தை கொடுத்தது. இந்நிலையில், மோகன்.ஜி தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நாயகனாக இயக்குனர் செல்வராகவன் நடிக்க உள்ளதாகவும், மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் குழு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் இயக்குனர் மோகன்.ஜி தெரிவித்துள்ளார்.