அக்ஷய் கண்ணாவை கவர்ந்திழுக்க முயற்சித்த கங்கனா ரணாவத் | உஸ்தாத் பகத்சிங் படத்தில் நல்லா நாகப்பாவாக பார்த்திபன் | தமிழ்ப் புத்தாண்டுக்கு இன்னும் இரண்டு மாதங்களே… எந்தப் படம் வெளியாகும் ? | ஜோவிதாவின் சினிமா கணக்கை துவக்குமா 'டார்க் ஜெயிண்ட்' | நடிகையான அமைச்சர் மகள் | ஓடிடியில் சாதனை புரியும் 'துரந்தர்' | கர்நாடக அரசு சோப்பு விளம்பரத்தில் தமன்னா: வலுக்கும் எதிர்ப்பு | பிளாஷ்பேக்: நீதிமன்றத்தில் எதிரிகள், படப்பிடிப்பில் நண்பர்கள் | 50வது நாளில் 'சிறை' | சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு கூட்டணியின் புதிய படம் தள்ளிப்போகிறது? |

முண்டாசுபட்டி மூலம் கவர்ந்த இயக்குனர் ராம்குமார், ராட்சசன் படம் மூலம் முன்னணி இயகுனர் ஆனார். அந்த படத்துக்கு பின் தனுஷை இயக்க இருப்பதாகவும் சத்யஜோதி தயாரிக்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. ராட்சசன் வெளியாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் ராம்குமார் தனுஷிற்காக காத்திருக்கிறார். ஆனால் தனுஷ் மற்ற கமிட்மெண்டுகளில் பிசியாக இருக்கிறார். எனவே அதுவரை தனுஷிற்காக காத்திருக்காமல் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க முடிவு செய்துள்ளார்.