Advertisement

சிறப்புச்செய்திகள்

8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகையான அமைச்சர் மகள்

12 பிப், 2026 - 11:38 IST
எழுத்தின் அளவு:
Ministers-daughter-who-became-an-actress
Advertisement


குறும் படங்கள், வெப் தொடர்கள் இயக்கிய கிஷோர் குமார் 'ஹார்ட்டின்' படத்தின் முலம் இயக்குனராகி இருக்கிறார். 'பேட்ட' படத்தில் நடித்த சனந்த் கதையின் நாயகன். கதையின் நாயகிகளாக மடோனா செபஸ்டின் மற்றும் புதுமுக நடிகை இமயா நடிக்கிறார்கள். இதில் இமயா தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள்.

இதுகுறித்து இயக்குனர் கிஷோர் குமார் கூறியிருப்பதாவது: ஆடிஷன் மூலம்தான் இமயாவை தேர்வு செய்தோம். தேர்விற்கு பிறகுதான் அவர் அமைச்சர் மகள் என்பதே எங்களுக்குத் தெரியும். இமயாவிற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்திருக்கிறது. அதற்காக அவர் தன்னை தயார்படுத்தியிருக்கிறார்.

முதல் படமே அவருக்கு பீல்குட் படமாக அமைந்திருக்கிறது. அவர் நடித்துள்ள சாதனா என்ற கேரக்டர் பேசப்படுவதாக இருக்கும். இமயா திரைக்கதை நுட்பங்களைப் பாடமாக எடுத்து நியூயார்க்கில் படித்துவிட்டு வந்திருக்கிறார். அதனால் இதன் திரைக்கதையில் அவருடைய பங்களிப்பும் இருக்கிறது. அவரே நடிக்கவும் செய்வதால் கேரக்டரை முழுமையாக உணர்ந்து நடித்துள்ளார். இந்த படம் இரண்டு பெண்களின் பார்வையில் சொல்லப்படும் கதையை கொண்டது. என்கிறார் இயக்குனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கர்நாடக அரசு சோப்பு விளம்பரத்தில் தமன்னா: வலுக்கும் எதிர்ப்புகர்நாடக அரசு சோப்பு விளம்பரத்தில் ... ஜோவிதாவின் சினிமா கணக்கை துவக்குமா 'டார்க் ஜெயிண்ட்' ஜோவிதாவின் சினிமா கணக்கை துவக்குமா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap