பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
பிரபல மலையாள நடிகை அபூர்வா போஸ். 2010 ஆம் ஆண்டு வெளியான வினீத் ஸ்ரீனிவாசனின் இயக்கத்தில் வெளிவந்த 'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு பிராணாயம், பத்மஸ்ரீ பாரத் டாக்டர் சரோஜ் குமார், பைசா பைசா, பகிடா, ஹே ஜூட் உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது அபூர்வா போஸ் தனது நீண்ட கால காதலரான திமான் தலபத்ராவை மணக்க இருக்கிறார். இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த 5ம் தேதி நடந்துள்ளது. திருமண தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அபூர்வாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.