பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் |
ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர், கொரட்டல்ல சிவாவின் ஆச்சார்யா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் ராம் சரண். அதையடுத்து தற்போது ஷங்கர் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் மூன்று முக்கிய படப்பிடிப்புகள் நிறைவடைந்து உள்ளன. அதோடு ராம் சரண் சம்பந்தப்பட்ட காட்சிகளை வருகிற ஜூலை மாதத்தோடு படமாக்கிவிட திட்டமிட்டுள்ளார். அதையடுத்து சில நாட்கள் ஓய்வுக்கு பின் ஜூலை மாதத்திலிருந்து நானி நடித்த ஜெர்சி படத்தை இயக்கிய கௌதம் தின்னனுரி இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார் ராம்சரண்.