Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இப்போது இந்த ஆட்டம் தேவையா

20 மே, 2021 - 19:12 IST
எழுத்தின் அளவு:
Fans-slams-Actress-Deepika-singh-take-photoshoot-and-dance-during-cyclone

டாக்டே புயல் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. பலர் உயிரையும், வாழ்வாதாரத்தையும், வீடு, வாசல்களை இழந்தும் தவித்து வருகின்றனர். இந்நிலையில் மும்பையில் டிவி நடிகை தீபிகா சிங் என்பவர் புயலால் மரங்கள் விழுந்த இடங்களுக்கு அருகே போட்டோ ஷூட் எடுத்தும், மழையில் ஆட்டம் போட்ட வீடியோவையும் இன்ஸ்டாவில் பதிவிட்டார். இது வைரலாக, ‛‛மக்கள் கொரோனா, புயலால் அல்லப்பட்டு வர இப்போது இந்த ஆட்டம் தேவையா'' என கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனா நிதி திரட்டுவதில் பிரியங்கா சோப்ரா மும்முரம்: 20 கோடி திரண்டதுகொரோனா நிதி திரட்டுவதில் பிரியங்கா ... மைதான் மைதானத்தை சூறையாடிய புயல் : 2 கோடி இழப்பு மைதான் மைதானத்தை சூறையாடிய புயல் : 2 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Sanny - sydney,ஆஸ்திரேலியா
22 மே, 2021 - 05:53 Report Abuse
Sanny அவங்களுக்கென்ன , என்ன கஷ்டமோ, தூன்பமோ, புயலோ, மழையோ ஒரு சூட்டிங் என்று நினைத்து கிளிசரின் போட்டு கண்ணை துடைத்துவிட்டுபோவாங்க, சொரணை இல்லாதவங்க.
Rate this:
Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ
22 மே, 2021 - 15:26Report Abuse
Bye Passவேற சூட்டிங் மாதிரி இருக்கு...
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
22 மே, 2021 - 00:12 Report Abuse
Ramesh R எல்லாம் காசுக்காக
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in