சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் |

இந்திய அழகி பட்டத்தை பெறுவதற்காக, நடிகை தனுஸ்ரீ தத்தா, முறைகேடான செயலில் ஈடுபட்டதாக, நடிகை ராக்கி சாவந்த், அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர், நானா படேகர் மீது, முன்னாள் இந்திய அழகியும், பாலிவுட் நடிகையுமான, தனுஸ்ரீ தத்தா, 34, சமீபத்தில், பாலியல் புகார் அளித்து, பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த பாலியல் குற்றச்சாட்டின் போது, நானா படேகருக்கு ஆதரவாக, மற்றொரு பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், 39, செயல்பட்டார்.
இந்நிலையில், நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கும், பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. தனுஸ்ரீ பற்றி, ராக்கி சாவந்த் கூறியதாவது: தனுஸ்ரீ தத்தா, 10 ஆண்டுகளுக்கு முன், என்னுடன் ஓரினச்சேர்க்கை உறவு வைத்திருந்தார்; அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. தனுஸ்ரீ, ஆண்கள் மற்றும் பெண்களுடன் உறவு கொள்ளும் குணம் உள்ளவர். பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.