Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அனைவர் பார்வையும் என் மீதே இருந்தது - ஜான்வி கபூர்

01 ஆக, 2018 - 15:32 IST
எழுத்தின் அளவு:
All-eyes-are-with-me-says-Jhanvikapoor

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நாயகியாக அறிமுகமான 'தடக்' படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை இந்தப் படம் 70 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அறிமுக நட்சத்திரங்கள் நடித்த படத்திற்கு இந்த அளவிற்கு வசூல் கிடைத்திருப்பது இதுவே முதல் முறை என்கிறார்கள். இருப்பினும் ஒரிஜனல் மராத்தி படமான 'சாய்ராட்' வசூலை 'தடக்' படம் முறியடிக்குமா என்பது சந்தேகம்தான்.

தன் அறிமுகப் படம் பெரிய வெற்றி பெற்றது குறித்து ஜான்வி கபூர் மகிழ்ச்சியுடன் இருக்கிறார். “படம் வெற்றி பெற்றதால் என்னிடமிருந்த டென்ஷன் குறைந்துவிட்டது. கடந்த இரண்டு வாரங்களாக ஒரு படபடப்புடனேயே இருந்தேன். அனைத்து மீடியாவின் பார்வையும் என் மீது தான் இருந்தது. நான் எப்படியிருக்கிறேன், எப்படி நடித்திருக்கிறேன் என்றே அனைவரும் விமர்சித்து வந்தார்கள். இப்போது படம் வெற்றி பெற்றுவிட்டதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
8 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து நடிக்கும் அபிஷேக் - ஐஸ்வர்யா8 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து ... வைரலான பிரியங்கா சோப்ரா லிப்-லாக் வீடியோ வைரலான பிரியங்கா சோப்ரா லிப்-லாக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Kalyana Murugan - Sivakasi,இந்தியா
02 ஆக, 2018 - 09:20 Report Abuse
Kalyana Murugan வாரிசு நடிகை என்ற முத்திரை இல்லாமல் தனி முத்திரை பாதிக்க வாழ்த்துக்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in