தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கும், நடிகை ஹசல் கீச்சிற்கும் திருமணம் நடந்தது. சில தினங்களுக்கு முன்னர் இவர்கள் நடிகை நேகா தூபியாவின் டாக் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது நேகா தூபியா, யுவராஜிடம் ஒருவேளை உங்களது வாழ்க்கை படம் உருவானால், உங்கள் ரோலில் யார் நடிக்கணும் என்று கேட்டார். இதற்கு பதிலளித்த அக்ஷ்ய், என்னை மாதிரி யார் இருப்பார் என்று தெரியவில்லை, ஆனால் பஞ்சாபி பையன் போன்ற தோற்றத்தில் நடிகர் அக்ஷ்ய் குமார் பொருத்தமாக இருப்பார், அவர் நடித்தால் சிறப்பாக இருக்கும்'' என்று கூறியுள்ளார்.