Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பிராமண பெண் கேரக்டரில் கரீனா கபூர்

19 மே, 2015 - 12:13 IST
எழுத்தின் அளவு:
Bajrangi-Bhaijaan-salmans-best-film-till-date-says-Kareena

பஜ்ரங்கி பைஜான் படத்தில், கரீனா கபூர் பிராமண பெண் கேரக்டரில் நடித்துள்ளார். படத்தின் கேரக்டரின் பெயர் ரஷிகா. லக்னோவிலிருந்து டில்லி வரும் ரஷிகா, சாந்தினி சவுக் பகுதியில், சல்மான் கானை சந்திக்கிறார். இருவரின் கருத்துக்கள், ஒரேமாதிரியாக இருப்பதால், இவர்களுக்குள் காதல் மலர்கிறது. பஜ்ரங்கி பைஜான் படம் குறித்து கரீனா கபூர் கூறியதாவது, இந்த படத்தின் கதை தனக்கு மிகவும் பிடித்திருந்ததன் காரணத்தினால், இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதேபோல், சல்மான் கான் நடிப்பில் உருவாக உள்ள சிறந்த படமாக இது இருக்கும் என்று கரீனா கூறினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)