சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
பெற்றோரால், மற்றவர்களுக்கு தத்து கொடுக்கப்பட்டு, வறுமை காரணமாக, கல்லூரி படிப்பை பாதியிலேயே கை விட்ட ஒரு நபர், வாழ்க்கையில், பெரிய ஆளாக முடியுமா? இந்த கேள்விக்கு பலரும் முடியாது என்று தான், கூறுவர். ஆனால், இந்த தடைகளை முறியடித்து, இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சாதனையாளராக உருவெடுத்து, "ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை நிறுவியவர், ஸ்டீவ் ஜாப்ஸ். தகவல் தொழில்நுட்ப துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத் திய, அமெரிக்காவின் பெருமை மிகு நபரான, ஜாப்ஸ், சமீபத்தில் மரணமடைந்தார். இந்த வியத்தகு, சாதனையாளரின் வாழ்க்கை வரலாற்றைத் தான், "ஜாப்ஸ் என்ற பெயரில், திரைப்படமாக்கியுள்ளார் ஹாலிவுட்டை சேர்ந்த பிரபல இயக்குனர், ஜோசுவா மைக்கேல் ஸ்டெர்ன். இதில், ஸ்டீவ் ஜாப்சாக அஷ்டன் கட்செர் நடித்துள்ளார். இந்த படத்தை ரொம்பவும் எதிர்பார்த்துள்ளது, ஹாலிவுட்.