பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் | தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வாரா வடிவேலு | விரைவில் யூத் பட வெற்றி விழா |

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போரினால் இந்தியாவில் தற்போது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது என்பது கேஸ் தட்டுப்பாடு தான். இது குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. குறிப்பாக வீடுகள் மற்றும் ஹோட்டல், டீ கடை போன்ற வணிக தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது ஒரு பேட்டியில் அக்ஷய் குமாரிடம் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அதன்படி,"இதுவரை எங்கள் வீட்டில் எந்த பிரச்னையும் இல்லை. என் மனைவி இரண்டு இண்டக்ஷன் ஸ்டவ்கள் ஆர்டர் செய்துள்ளார். அவை வீட்டுக்கு வந்து விட்டதா, இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை" என தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




