Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கிங் படத்தை அடுத்து ரொமான்டிக் காதல் கதையில் நடிக்கும் ஷாருக்கான்

18 மார், 2026 - 05:43 IST
எழுத்தின் அளவு:
Shah-Rukh-Khan-to-star-in-romantic-love-story-after-King
Advertisement

ஹிந்தியில் சித்தார்த் ஆனந்த் இயக்கும் கிங் என்ற படத்தில் நடித்து வருகிறார் ஷாருக்கான். அவருடன் தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன், அனில் கபூர், ஜாக்கி ஷெராப், ராணி முகர்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தை வருகிற டிசம்பர் மாதம் 24ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இதைத்தொடர்ந்து தான் நடிப்பதற்கு பல இயக்குனர்களிடத்தில் கதை கேட்டு வந்த ஷாருக்கான், அடுத்து ஒரு ரொமான்டிக் காதல் கதையில் நடிக்க திட்டமிட்டிருப்பதாக பாலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

பெரிய பட்ஜெட்டில், முதிர்ச்சியான காதல் கதையில் இந்த படம் உருவாகிறதாம். சமீபகாலமாக ஆக்ஷன் கதைகளிலேயே அதிகமாக நடித்து வரும் ஷாருக்கானை இந்த காதல் கதை அதிகமாக இம்ப்ரஸ் பண்ணி விட்டதால் இதில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம். என்றாலும் இளமையான கெட்டப்புக்கு மாறாமல் தனது வயதுக்கு ஏற்ற கெட்டப்பிலேயே நடிக்கிறாராம் ஷாருக்கான். இப்படத்தின் படப்பிடிப்பை 2027ம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இரண்டு  இண்டக்ஷன் ஸ்டவ்கள் ஆர்டர் செய்துள்ளோம் : அக்ஷய் குமார்இரண்டு இண்டக்ஷன் ஸ்டவ்கள் ஆர்டர் ... ஆபாச பாடல் நீக்கம் : ‛கேடி தி டெவில்' பட இயக்குனர் மீது பாலிவுட் நடிகை காட்டம் ஆபாச பாடல் நீக்கம் : ‛கேடி தி டெவில்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap