தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ மாரி செல்வராஜ்? | தாய் கிழவி : சிங்கம் புலி நடிப்பை பாராட்டிய கமல் | தெலுங்கு, தமிழ் கலாசாரத்துடன் இணைந்திருக்கிறேன்! ஜான்வி கபூர் | போர் முழக்கம் : வடிவேலுவின் புதிய படம் | கமல் - ரஜினி இணையும் படம் குறித்து அனிருத் வெளியிட்ட அப்டேட்! | விஜய் சேதுபதியை இயக்கும் அஜித் பட இயக்குனர்! | போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் |

வில்லன் நடிகருக்காக ஹிந்தியில் மட்டும் வெற்றி பெற்றது அந்த செல்போன் படம். தமிழில் எதிர்பார்த்த வெற்றியில்லை. சில ஏரியாக்களில் சூப்பர் கலெக்சனும், பல ஏரியாக்களில் மந்தமான கலெக்சனும் கிடைத்தன. ஆனால் படத்தை தயாரித்த நிறுவனம் எப்படியாவது 100 நாள் போஸ்டர் ஒட்ட வேண்டும் என்று சில தியேட்டர்களில் படத்தை ஓட வைத்து வருகிறது. அதோடு பெத்த வசூல், பெரிய லாபம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் எதற்காக என்று தெரியாமல் குழம்பிக் கிடக்கிறது கோடம்பாக்கம். ஒரு சக்சஸ் மீட் வைக்கலாம் என்று ஹீரோவை தயாரிப்பு நிறுவனம் கேட்க, அவரோ "வேண்டாம்" என்று சொல்லிட்டாராம்.




