Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

முத்தம் கொடுத்த அபிநவ்யா, வெட்கப்பட்ட தீபக்!

07 ஆக, 2022 - 11:09 IST
எழுத்தின் அளவு:
Abinavya-gave-a-kiss-to-Deepak

சின்னத்திரை பிரபலங்களான தீபக், அபிநவ்யா காதல் திருமணம் சில மாதங்களுக்கு முன் கோலாகலமாக நடந்து முடிந்தது. சின்னத்திரை ஜோடிகளில் ரசிகர்களின் பேவரைட் ஜோடிகளான இருவரும் அடிக்கடி தங்கள் காதல் கதைகளை சோஷியல் மீடியாக்கள் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டிக் கொடுத்த அபிநவ்யா, தீபக் தனக்கு முழுசுதந்திரம் கொடுத்துள்ளதாக பெருமையாக பேசியிருந்தார்.

தற்போது அவர், போட்டோஷூட் ஒன்றுக்காக தீபக்கை உட்கார வைத்து மேக்கப் போட்டு விடுகிறார். அப்போது தன் காதல் கணவரின் நெற்றியில் முத்தமிட, ஒரு கணம் ஷாக்கான தீபக் அபிநவ்யாவை பார்த்து வெட்கத்தில் சிரிக்கிறார். இந்த ரொமான்ஸ் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. தீபக் - அபிநவ்யாவுக்கு இடையே இருக்கும் இந்த அன்னியோனியத்தையும் காதலையும் பார்க்கும் ரசிகர்கள் 'இதுவல்லவோ காதல். இதுவல்லவோ ஜோடி' என புகழ்ந்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆயிரம் ஜென்மங்கள், நட்புக்காக, போத்தனூர் தபால் நிலையம் - ஞாயிறு திரைப்படங்கள்ஆயிரம் ஜென்மங்கள், நட்புக்காக, ... கடற்கரையில் ஒரு கவர்ச்சி கன்னி! சூடேற்றும் சாந்தினியின் புகைப்படங்கள் கடற்கரையில் ஒரு கவர்ச்சி கன்னி! ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)