இல்லறத்தில் 25வது ஆண்டு, சினிமாவில் 30வது ஆண்டு | விஷால், தன்ஷிகா இணைய காரணமான டி.ராஜேந்தர் | கர்மா சும்மா விடாது : சமந்தா காதலரின் மனைவி சாபம் | பிளாஷ்பேக்: வெள்ளி விழா ஆண்டில் 'குஷி' | பிளாஷ்பேக் : முதன் முதலாக 3 வேடங்களில் நடித்த சின்னப்பா | பெயரை மாற்றிய நடிகர் ஹம்சவர்தன்; 2 படங்களிலும் 'கமிட்' ஆனார் | பிளாஷ்பேக்: ஒரே இரவில் கதை எழுதி உருவாக்கப்பட்ட “ஓர் இரவு” திரைப்படம் | 'வணங்கான்' படத்தில் 'மிஸ்' ஆன வாய்ப்பு, இப்போது சூர்யா 46ல்… | விஷால், சாய் தன்ஷிகா வயது வித்தியாசத்தை ஆராயும் ரசிகர்கள்!! | ராஜமவுலி பாராட்டும், 'டூரிஸ்ட் பேமிலி' இயக்குனரின் மகிழ்ச்சியும் |
இயக்குனர் பொன்ராம் தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். ஆனால், இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சீமராஜா, டி.எஸ்.பி என தொடர்ந்து தோல்வி படமாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து பொன்ராம் அடுத்த படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது கிடைத்த தகவலின் படி, பொன்ராம் புதிய படத்திற்காக கவின் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். இது வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.