Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி படத்தில் இணையும் நாகார்ஜுனா!

21 ஏப், 2024 - 05:38 IST
எழுத்தின் அளவு:
Thalaivar-171:-Rajinikanth-and-Nagarjuna-to-Join-Hands-For-Lokesh-Kanagaraj's-Film


தற்போது ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்த படத்தில் அவருடன் அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். வருகிற அக்டோபர் மாதம் இந்த படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 171வது படத்திலும் வேட்டையன் படத்தை போலவே பல மொழிகளை சார்ந்த நடிகர் நடிகைகளும் இடம் பெறப் போகிறார்கள்.

அப்படத்தில் ரஜினியுடன் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், மலையாள நடிகை ஷோபனா, தமிழ் நடிகை ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், பின்னர் சத்யராஜ் நடிப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவும் ரஜினி 171வது படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படத்தின் தலைப்பு நாளை (ஏப்.,22) வெளியாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
உயிருக்கே ஆபத்தாகி விடும்! தமிழக அரசு இதற்கு தடை விதிக்க வேண்டும்!! இயக்குனர் மோகன் ஜி வெளியிட்ட பகீர் வீடியோஉயிருக்கே ஆபத்தாகி விடும்! தமிழக ... ரசிகர்களுடன் 'கில்லி' படம் பார்த்த இயக்குனர் தரணி ரசிகர்களுடன் 'கில்லி' படம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)