Advertisement

சிறப்புச்செய்திகள்

நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'இனிமேல்' - அப்பா கமல்ஹாசன் தயாரிப்பில், மகள் ஸ்ருதிஹாசனின் தாராளக் கவர்ச்சி

22 மார், 2024 - 12:02 IST
எழுத்தின் அளவு:
Inimeel---Produced-by-father-Kamal-Haasan,-daughter-Shruti-Haasans-generous-charm

சமூக வலைத்தளங்களில் சினிமா ரசிகர்களின் நேற்றைய அதிர்ச்சியாக 'இனிமேல்' என்ற ஆல்பத்தின் வீடியோ முன்னோட்டம் அமைந்துள்ளது. கமல்ஹாசன் தயாரிக்க, கமல்ஹாசன் பாடலை எழுத, இசையமைத்து, கருத்தாக்கம் செய்துள்ளார் ஸ்ருதிஹாசன்.

இந்த ஆல்பத்தில் ஸ்ருதிஹாசனின் தாராள கவர்ச்சி ஒரு அதிர்ச்சி என்றால் மற்றொரு அதிர்ச்சியாக ஸ்ருதிஹாசன் ஜோடியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்திருப்பதும் அமைந்துள்ளது. இன்ஸ்டா, பேஸ்புக், எக்ஸ் என எந்தப் பக்கம் போனாலும் இளம் ரசிகர்கள் இதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி பேச வேண்டும் என்பதால் இப்படி ஒரு ஆல்பத்தை உருவாக்கியுள்ளார்களா என்ற கேள்வியும் எழுகிறது. ஸ்ருதியுடன் லோகேஷ் இவ்வளவு நெருக்கமாக நடித்திருப்பது ரசிகர்களை வியப்படையவும் வைத்துள்ளது. 'என்னப்பா லோகி இது ?' என பல ரசிகர்கள் கேட்டுள்ளார்கள். விரைவில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

குடும்பத் தயாரிப்பு என்று சொன்னாலும், குடும்பத்துடன் பார்க்கக் கூடிய தயாரிப்பு அல்ல என்பது மட்டும் 'இனிமேல்' டீசரைப் பார்த்ததும் புரிகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' ஓடிடி உரிமை, இவ்வளவு விலையா ?ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' ஓடிடி ... ஜான் மகேந்திரன் வழங்கும் ‛நடுவுல கொஞ்சம் இசைய காணோம்' ஜான் மகேந்திரன் வழங்கும் ‛நடுவுல ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Hari Bojan - Ootacamund (Ooty),இந்தியா
28 மார், 2024 - 15:00 Report Abuse
Hari Bojan ஸ்ருதியாசனும் கமலஹாசனும் ஜோடியாக நடித்தலும் நடிப்பார்கள்
Rate this:
Raa - Chennai,இந்தியா
25 மார், 2024 - 13:19 Report Abuse
Raa இப்படி சம்பாரிக்கப்பதற்கு பட்டினி கிடக்கலாம். கேட்டா பார்ப்பவர் பார்வையில் தான் உள்ளது என்று சப்ப கட்டு வேற. உறவை மாற்றி, என்ன வேண்டிக்கிடக்குது பொழப்பு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in