Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அவதூறு செய்தி - கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த அருண் விஜய்!

03 மார், 2024 - 11:30 IST
எழுத்தின் அளவு:
Defamation-news---Arun-Vijay-who-filed-a-complaint-in-the-Commissioners-office!


நடிகர் அருண் விஜய் நடித்த மிஷன் சாப்டர் -1 என்ற படம் சமீபத்தில் திரைக்கு வந்த நிலையில் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய அக்காள் மகள் திருமணம் குறித்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார் அருண் விஜய். அந்த புகைப்படங்கள் பெரிய அளவில் வைரல் ஆகி வந்தது.

இந்த நேரத்தில் அருண் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து ஒரு யுடியூப் சேனலில் அவதூறான செய்திகளை வெளியிட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அருண் விஜய் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ராஜமவுலி - மகேஷ்பாபு இணையும் படத்தின் டைட்டில் மகாராஜா?ராஜமவுலி - மகேஷ்பாபு இணையும் ... தேர்தலுக்கு பிறகு அரசியலுக்கு வருவேன்: சத்யராஜ் மகள் தேர்தலுக்கு பிறகு அரசியலுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)