2026 சங்கராந்தி : தெலுங்குப் படங்களின் வசூல் நிலவரம் | 'நெப்போ கிட்ஸ்' : தமிழ் சினிமாவில் மீண்டும் எழுந்த சர்ச்சை | சாய் பல்லவியின் ‛ஏக் தீன்' ஹிந்தி படம் டீசருடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு | சிறிய படங்களை கண்டு கொள்ளாத ஓடிடி நிறுவனங்கள் : வசந்தபாலன் காட்டம் | பாலிவுட்டில் பரவும் தனுஷ், மிருணாள் தாகூர் திருமணத் தகவல் | கமலை சந்தித்து ஆசி வாங்கிய ஊர்வசியின் மகள் | திரிஷ்யம் 3 படத்துடன் மோதும் வாழ 2 | மரகத நாணயம் 2 படத்தில் பிரியா பவானி சங்கர் | விஜய் படம் எப்ப ரிலீஸ் : அஜித் படம் அறிவிப்பு எப்ப வரும் | தலைப்பு ‛தி மம்மி ரிட்டர்ன்ஸ்' : ஆனா பேய் படமில்லையாம் |

பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கிக்'. தன்யா ஹோப், செந்தில், பிரம்மாணந்தம், தம்பி ராமையா, மனோபாலா உள்ளிட்டோர் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ள இப்படத்தை பார்டியுன் பிலிம்ஸ் தயாரித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்திற்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் பெற்று ரிலீஸ்க்கு தயாராக உள்ளனர். சமீபத்தில் இந்த படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என தெரிவித்தனர். இந்த நிலையில் இப்படம். வருகின்ற செப்டம்பர் 1ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர்கள் புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.