Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எஸ்.ஜே.சூர்யா பிறந்தநாளை துப்பாக்கி குண்டுகள் வெடிக்க கொண்டாடிய விஷால்

22 ஜூலை, 2023 - 10:15 IST
எழுத்தின் அளவு:
Vishal-celebrated-SJ-Suryas-birthday-with-gunshots

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் மார்க் ஆண்டனி என்ற படத்தில் விஷால் நாயகனாக நடிக்க, எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து வருகிறார். எஸ்.ஜே.சூர்யா தனது 55 வது பிறந்தநாளை மார்க் ஆண்டனி படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். அது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அப்போது எஸ்.ஜே. சூர்யா கேக் வெட்டும் போது, வில்லன் நடிகரின் பிறந்தநாள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று படப்பிடிப்பிற்காக பயன்படுத்தப்பட்ட டம்மி துப்பாக்கியை வானத்தை நோக்கி சுட்டு துப்பாக்கி குண்டுகள் முழங்க எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார்கள் விஷால் உள்ளிட்ட படக்குழுவினர். மார்க் ஆண்டனி படத்தை அடுத்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கேம் சேஞ்சர் உள்பட பல படங்களில் வில்லனாக நடித்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கங்குவா படத்திற்காக இரண்டரை மணி நேரம் மேக்கப் போடும் சூர்யாகங்குவா படத்திற்காக இரண்டரை மணி ... தமிழில் தலைப்பு வைக்கும் படங்களுக்கு வரிச்சலுகை : தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள் முதல்வரிடம் கோரிக்கை தமிழில் தலைப்பு வைக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
29 ஜூலை, 2023 - 06:19 Report Abuse
Mani . V அதாவது தமிழகத்தின் வருங்கால முதல்வர் விஷால் என்ன சொல்கிறார் என்றால், ரௌடிகளின் பிறந்த நாளை பட்டாக்கத்தி வைத்து கேக் வெட்டி, துப்பாக்கி வைத்து சுட்டு (முடிந்தால் பக்கத்தில் இருக்கும் ஒருவரையோ, பலரையோ) கொண்டாவது தவறில்லை என்கிறார். என்ன கொடுமை சரவணா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in