Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படம் குறித்து லோகேஷ் கனகராஜ் கருத்து

16 ஏப், 2023 - 03:23 IST
எழுத்தின் அளவு:
Lokesh-Kanagaraj-comments-on-Raghava-Lawrence's-Rudhran

தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், சரத்குமார், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் திரைக்கு வந்துள்ள படம் ருத்ரன். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இந்த நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ‛ராகவா லாரன்ஸ், கதிரேசன் இருவருக்கும் வாழ்த்துக்கள். இப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியாகி வருவதை கேட்டு நான் மகிழ்ச்சி அடைந்தேன்' அவர் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவுக்கு ராகவா லாரன்ஸ், தயாரிப்பாளர் கதிரேசன் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளார்கள்.

அதேபோல் இந்த ருத்ரன் படத்தில் வில்லனாக நடித்துள்ள நடிகர் சரத்குமாரும் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அந்த பதிவில், ‛ருத்ரன் படத்தில் எதிர்நாயகனாக நடித்தமைக்கு பாராட்டி பெரும் வெற்றி படமாக்கி கொண்டாடி வரும் ரசிகப் பெருமக்களுக்கும், என் அனைத்து முயற்சிகளுக்கும் என்றென்றும் உறுதுணையாக இருக்கும் ஊடக நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
‛காசு வந்தா காக்கா கூட கலராகிவிடும், ஆனால்..': பிரியா பவானி சங்கர் உருக்கம்‛காசு வந்தா காக்கா கூட கலராகிவிடும், ... கோயம்புத்தூர்... இதோ வர்றோங்கண்ணா! புகை படத்துடன் விக்ரம் வெளியிட்ட பதிவு! கோயம்புத்தூர்... இதோ வர்றோங்கண்ணா! ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)