Advertisement

சிறப்புச்செய்திகள்

ரூ.300 கோடி வசூலை தாண்டியது ‛பெத்தி' | ஒரே இயக்குனர்... ரூ.400 சம்பளம் டூ ஹீரோ: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி | ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் | பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு'

19 மே, 2026 - 05:08 IST
எழுத்தின் அளவு:
Black-is-the-top-grossing-Suriya-film
Advertisement


தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் இளம் ரசிகைகளால் அதிகம் ரசிக்கப்பட்ட நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். ஆரம்ப காலங்களில் காதல் படங்களில் நடித்து ரசிகைகளைக் கவர்ந்தார். அதன்பின் ஆக்ஷன் பக்கமும் பயணிக்க ஆரம்பித்தார்.

சூர்யாவின் கடைசி வெற்றிப் படமாக 2013ல் வெளிவந்த 'சிங்கம் 2' படம்தான் அமைந்தது. அதன்பின் அவர் நடித்து வெளிவந்த படங்கள் எதுவும் வியாபார ரீதியாக லாபத்தைத் தரவில்லை. ஓடிடி தளங்களில் வெளியான 'ஜெய் பீம், சூரரைப் போற்று' ஆகிய படங்கள் நல்ல விமர்சனத்தைத் தந்தன. துரதிர்ஷ்டவசமாக அந்தப் படங்கள் தியேட்டர்களில் வெளியாகவில்லை.

'சிங்கம் 2' படம்தான் சூர்யா நடித்த படங்களில் 120 கோடி வசூலைப் பெற்று இதுவரையில் முதலிடத்தில் இருந்தது. அதை தற்போது 'கருப்பு' படம் முறியடித்துள்ளது. முதல் மூன்று நாட்களிலேயே இப்படம் 147 கோடி வசூலைப் பெற்றது. நேற்றைய வசூலுடன் தற்போது 160 கோடியைக் கடந்துள்ளது.

இன்றும் படத்திற்கு நல்ல முன்பதிவு உள்ளது என்கிறார்கள். இந்த வார இறுதிக்குள் இப்படம் 200 கோடி வசூலைக் கடக்கும் என பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி நடந்தால் சூர்யாவின் முதல் 200 கோடி படமாக 'கருப்பு' படம் அமையும்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா?எளிமையாக விமானத்தில் சென்றாலும் ... 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Baskaran - Bengaluru,இந்தியா
25 மே, 2026 - 11:05 Report Abuse
Baskaran அந்த அளவுக்கு படம் ஒன்றும் நல்ல இல்லை, ஓவர் பிளெடு குறைதல் நல்லது சூர்யாவுக்கு... குழந்தைகள் கார்ட்டூன் படம் பார்ப்பதுபோல இருக்கு சண்டைக்காட்சிகள்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap