Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன்

19 மே, 2026 - 03:26 IST
எழுத்தின் அளவு:
Cutting-down-on-luxury-spending-Kamal-Haasan-did-what-he-said-he-would-do
Advertisement


இந்தியத் திரையுலகம் தற்போது மோசமான சூழலில் நகர்ந்து கொண்டிருக்கிறது. திரைப்படத் தயாரிப்புகளுக்கான செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளன. அதற்காக கிடைக்க வேண்டிய தியேட்டர் வருவாய் மிகவும் குறைந்து வருகிறது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஒன்றிணைந்து பேசுவோம் வாருங்கள் என கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தார்.

அவற்றில், “தேவையற்ற விரயம், ஆடம்பரம் மற்றும் பரிவார செலவுகளைக் குறைத்தல்,” ஆகியவற்றைக் குறிப்பிட்டிருந்தார்.

அவற்றை அடுத்த சில நாட்களிலேயே அவர் பின்பற்றி நடந்திருக்கிறார். நேற்று ஹைதராபாத்திற்கு படப்பிடிப்புக்காகச் சென்ற அவர் பயணிகள் விமானத்தில் பயணித்திருக்கிறார். கடந்த சில வருடங்களாக தனி விமானத்தில் பயணித்த அவர் தற்போது செலவுகளைக் குறைக்கும் விதத்தில் அதை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

சொன்னதோடு அதைச் செயலிலும் காட்டியுள்ள கமல்ஹாசனுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
''முன்பு காட்டியதை விட ஷூட்டிங்கில் சிறிய உடை கொடுப்பார்கள்'' : மும்தாஜ் பகிர்ந்த வேதனை அனுபவங்கள்''முன்பு காட்டியதை விட ... இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

JeevaKiran - COONOOR,இந்தியா
20 மே, 2026 - 01:05 Report Abuse
JeevaKiran அரசியலில் கமல் எப்படியோ? ஆனால் திரையுலகில் இவரை அடிச்சிக்க ஆளே இல்லை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap