Advertisement

சிறப்புச்செய்திகள்

நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல்

19 மே, 2026 - 04:52 IST
எழுத்தின் அளவு:
Drishyam-3-collects-20-crores-in-bookings-alone
Advertisement


ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்துள்ள மலையாளப் படம் 'திரிஷ்யம் 3' மே 21ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தற்போது முன்பதிவின் மூலமாக மட்டும் சுமார் 20 கோடி வசூல் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த இரண்டு நாட்களில் இது இன்னும் அதிகமாகலாம் என்கிறார்கள். இப்படியே போனால் முதல் நாள் வசூலாக மட்டும் சுமார் 30 கோடி வசூலிக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.

கேரளாவில் நாளுக்கு நாள் காட்சிகள் அதிகமாகி வருகின்றன. வெளிநாடுகளிலும் இப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருப்பதாக செய்திகள் வருகின்றன.

மோகன்லால், மம்முட்டி, பஹத் பாசில், நயன்தாரா மற்றும் பலர் நடித்து மே 1ல் வெளியான 'பேட்ரியாட்' படம் தோல்வியடைந்தது. இந்நிலையில் மோகன்லால் தனி நாயகனாக நடித்துள்ள 'திரிஷ்யம் 3' படத்திற்கான வரவேற்பு அமோக உள்ளது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மோகன்லாலை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர்மோகன்லாலை இயக்கும் பஹத் பாசிலின் ... 'கோதா' படத்தின் இன்ஸ்பிரேஷனா ராம்சரணின் 'பெத்தி' ? 'கோதா' படத்தின் இன்ஸ்பிரேஷனா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap