சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தனுசு நடித்துள்ள படம் வாத்தி. தெலுங்கில் இப்படத்திற்கு சார் என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே நடித்திருக்கிறார். அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இப்படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் தனுஷ் எழுதிய, வா வாத்தி என்ற ஸ்வேதா மோகன் பாடிய சிங்கிள் பாடல் வீடியோ நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.