Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேட்டரிங் நடத்தும் ஹீரோ: விக்ரம் விருந்தை நடத்தியவர்

21 ஜூன், 2022 - 16:13 IST
எழுத்தின் அளவு:
The-hero-who-runs-the-catering

கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் வெளியான விக்ரம் இன்னும் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இதை முன்னிட்டு நடந்த வெற்றி விழாவில் 50க்கும் மேற்பட்ட அயிட்டங்களுடன் விருந்தும் நடந்தது. இந்த விருந்தில் பரிமாறப்பட்ட உணவு பொருளை தயாரித்தது ஒரு ஹீரோ. மெஹந்தி சர்க்கஸ் படத்தில் ஹீரோவாக நடித்த மாதம்பட்டி ரங்கராஜ்தான் இதன் காரணகர்த்தா. அவர் நடத்தி வரும் மாதம்பட்டி பாகசாலா என்ற கேட்டரிங் நிறுவனத்தின் மூலம்தான் இந்த விருந்து நடந்துள்ளது. மாதம்பட்டி ரங்கராஜ், மெஹந்தி சர்க்சுக்கு பிறகு கீர்த்தி சுரேஷின் பெண்குயின் படத்திலும் நடித்தார். தற்போது மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கார்த்தி படத்துடன் மோதும் சிவகார்த்திகேயனின் ‛பிரின்ஸ்'கார்த்தி படத்துடன் மோதும் ... பருந்தாகுது ஊர்குருவி: காட்டுக்குள் நடக்கும் ஒரு நாள் சம்பவம் பருந்தாகுது ஊர்குருவி: காட்டுக்குள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

thangam - bangalore,இந்தியா
22 ஜூன், 2022 - 19:51 Report Abuse
thangam ithu naattukku romba thevaiyana news..
Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
23 ஜூன், 2022 - 10:11Report Abuse
Matt Pகொலை கொள்ளை வூழ்ல் செய்தி மட்டும் நாட்டுக்கு முக்கியமா?..அவருக்க்கும் விளமபரம் ஆகி வியாபாரம் ஆகலாம் இல்லையா?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in