29 படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | நானியா... சூர்யாவா... : மனம் திறந்த அபிஷன் ஜீவிந்த் | பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில் பேங் பேங் | தெலுங்கில் ரீ ரிலீஸாகும் ‛காஞ்சனா' | ஜனநாயகன் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தணிக்கை வாரியம் கேவியட் மனு தாக்கல் | திரைப்பட விழா முடிந்த 2 நாள் கழித்து தான் அழைப்பிதழ் வருகிறது : நடிகர் திலகன் மகன் காட்டம் | 28 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோகன்லால். மம்முட்டியுடன் நடிக்கிறேன் : பிரம்மிக்கும் குஞ்சாகோ போபன் | சொந்த ஊரில் இளையராஜாவிடம் பெற்ற விருது : பாக்யஸ்ரீ போர்ஸ் பெருமை | நடிகராக அறிமுகமாகும் அபிஷன் ஜீவிந்த்துக்கு சிம்ரன் வாழ்த்து | 'ஜனநாயகன்' ரிலீஸ் தாமதம் : விஜய் கருத்து? |

சிம்பு நடித்த மாநாடு படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் பாராட்டியுள்ளனர். சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் சிம்பு, ஹன்சிகா இணைந்து நடித்துள்ள மஹா படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படம் ஹன்சிகாவின் 50வது படமாகும். ஜமீல் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் மஹா படத்தின் முதல் பாடல் டிசம்பர் 4ம் தேதி மாலை 5 மணிக்கு இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.