விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா | 'ஏஜென்ட் மிர்ச்சி' ; ஸ்ரீ லீலாவின் முதல் பாலிவுட் பட லுக் வெளியானது | ‛அங்கமாலி டைரீஸ்' பட இயக்குனரின் ஹிந்தி படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான் | ராஜா சாப் பட இயக்குனருக்கு விஎப்எக்ஸ் சூப்பர்வைசர் மிரட்டல் ; தயாரிப்பாளர் வெளியிட்ட பகீர் தகவல் | இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் |
தெலுங்கில் வெற்றி பெற்ற பெல்லி சூப்புலு படத்தை தமிழில், ஹரிஷ்கல்யாண், ப்ரியாபவானிசங்கர் நடிக்க, ‛ஓ மணப்பெண்ணே' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இப்படம் விரைவில் வெளியாகிறது.
நடிகை ப்ரியா பவானி சங்கர் கூறுகையில், ‛‛இப்படம் அனைவருக்கும் திருப்தி தந்த படம். ஹரீஷ் நல்ல ஒத்துழைப்பு தந்தார். மற்ற படங்களில் ஹீரோவுக்கு ஜோடியாக தான் பாத்திரம் இருக்கும், ஆனால் இப்படத்தை தைரியமாக என் படம் என சொல்வேன். அந்தளவு என் கதாப்பாத்திரம் அழுத்தமாக இருந்தது,'' என்றார்.
இயக்குனர் கூறுகையில், ‛‛பெல்லி சூப்புலு படத்தை கெடுத்து விடாமல், தமிழுக்கு ஏற்றபடி மாற்றம் செய்துள்ளோம். ஹரிஷ், ப்ரியாபவானிசங்கர் வந்தபின் படத்திற்கு பலம் வந்து விட்டது. படத்திற்கு தேவையான எதையும் நான் புதிதாக செய்யவில்லை,'' என்றார்.