அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

மலையாள நடிகர் துல்கர் சல்மான் மொழிகளை கடந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது மலையாளத்தில் கிங் ஆப் கோதா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் தி பேமிலி மேன் இயக்குனர் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகியுள்ள ஹிந்தி வெப் தொடர் கன்ஸ் & குல்லாப்ஸ் . இதில் துல்கர் சல்மான், ராஜ்குமார் ராவ், அடராஷ் கவுரவ், டிஜே. பானு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த வெப் தொடரை வருகின்ற ஆகஸ்ட் 18ம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.