Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்
சிம்ரன் ட்வீட்ஸ்
24 ஆக, 2019 - 13:48 IST
எழுத்தின் அளவு:

பூமியின் நுரையீரல் எரிந்து கொண்டிருக்கிறது. உலகை காப்பாற்ற நாம் இன்னும் என்ன செய்யப்போகிறோம். பூமியில் 20 சதவீதம் ஆக்ஸிஜனை வெளியிடும் காடுகளை எரிவதை பார்க்கையில் மிகவும் வேதனையாக இருக்கிறது. ஏன் இந்த சம்பவம் குறித்து ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை?. அமேசான் காடுகளை காப்பாற்றுங்கள்.

வாசகர் கருத்து ()

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • dinamalar-advertisement-tariff-2018
    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in