6 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியான இளையராஜா படங்கள் | சந்திரமுகி 2 படத்தில் திரிஷா? | ரத்தம் படத்திற்காக உருவாகும் சிறப்பு பாடல் காட்சி | அட்லியின் 'ஜவான்' படத்தை பற்றி மனம் திறந்த ஷாருக்கான் | கீர்த்தி சுரேஷை ஏமாற்றிய மலையாள படம் | ருத்ரன் படத்திற்காக 10 கிலோ எடை கூடிய லாரன்ஸ் | பிரபாஸின் சலார் படத்தில் நடிக்க பிருத்விராஜ் போட்ட கண்டிஷன் | பாயும் ஒளி நீ எனக்கு டீசர் வெளியீடு | சல்மானைக் கவர்ந்த 'ஊ சொல்றியா மாமா' | 1 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்த 'டாப்கன் மேவ்ரிக்' |
ஓட்டளிக்கும் உரிமை விதியை மாற்றவும், எதிர்காலத்தை உருவாக்கும் வாய்ப்பையும் அளிக்கும். நாட்டின் சுதந்திரத்தை பொறுப்புணர்வுடன் உருவாக்குவோம். இளைஞர்கள் தங்களின் ஆசை பட்டியலில் ஓட்டளிப்பதை முதன்மையாக வைக்க வேண்டும். ஓட்டளிக்கும் உரிமையை நான் 3 அல்லது 4 வது இடத்தில் வைத்துள்ளேன்.
ஓட்டளிக்காத எனது நண்பர்கள் தற்போது மோசமான நிலையில் உள்ளனர். ஓட்டளிக்காததன் விளைவை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஊழலுக்கு எதிரான போராட்டம் புதிய அரசியல் கலாச்சாரமாக மாறி, இளைஞர்களை ஒன்றிணைத்துள்ளது. இளைஞர்கள் விடாப்பிடியாக இதனை கடைபிடிக்க வேண்டும். இளைஞர்களின் பலத்தாலேயே வலிமையான இந்தியாவை உருவாக்க முடியும்.