Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்
வரலட்சுமி ட்வீட்ஸ்
01 ஜன, 2019 - 11:59 IST
எழுத்தின் அளவு:

எப்போதும் போல, ஆண்டின் இறுதியில், வேலையில்லாத சிலர், எனக்கு திருமணம் என, வதந்தியை பரப்பி வருகின்றனர். அவர்கள் யார் என, எனக்கு தெரியும். இப்போதைக்கு, எனக்கு திருமணம் இல்லை; சினிமாவில் தான் கவனம் செலுத்தப் போகிறேன். அன்பான தோல்வியாளர்களே, மீண்டும் முயற்சி செய்யுங்கள்.

வாசகர் கருத்து ()

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • dinamalar-advertisement-tariff-2018
    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in