வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் | தனுஷ் மருமகன் நடிக்கும் அடுத்த படம்: தாத்தா கஸ்தூரிராஜா தொடங்கி வைத்தார் | சித்திரம் பேசுதடி ஹீரோயினுக்கு சாருனு பெயர் வைத்தது ஏன்? மிஷ்கின் | மீண்டும் துப்பாக்கி பயிற்சியில் இறங்கிய அஜித் | ஆபாச படத்தைக் காட்டி 2 கோடி கேட்டு மிரட்டிய நடிகை |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(ஆக., 29) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:00 - மீசைய முறுக்கு
மதியம் 03:00 - சகலகலா வல்லவன் (2015)
மாலை 06:30 - சண்டக்கோழி-2
கே டிவி
காலை 07:00 - மை டியர் குட்டிச்சாத்தான்
காலை 10:00 - திண்டுக்கல் சாரதி
மதியம் 01:00 - மிடில் கிளாஸ் மாதவன்
மாலை 04:00 - வேட்டையாடு விளையாடு (2006)
இரவு 07:00 - ஆயுதம் செய்வோம்
கலைஞர் டிவி
மதியம் 02:00 - திருப்பதி
மாலை 06:30 - நட்புக்காக
இரவு 10:00 - பிடிச்சிருக்கு
ஜெயா டிவி
காலை 09:00 - மாற்றான்
மதியம் 01:30 - தவமாய் தவமிருந்து
மாலை 06:00 - ஐ
இரவு 10:00 - லேசா லேசா
கலர்ஸ் டிவி
காலை 08:30 - ஸதுரா:எஸ்பேஸ் அட்வென்ச்சர்
காலை 10:30 - வர்மா
மதியம் 01:00 - குபேரன்
மாலை 04:00 - கோலி சோடா-2
இரவு 08:00 - செம திமிரு
ராஜ் டிவி
காலை 09:00 - நான் மகான் அல்ல (1984)
மதியம் 01:30 - கதம் கதம்
இரவு 09:00 - நினைத்தாலே இனிக்கும் (1979)
பாலிமர் டிவி
மதியம் 01:05 - முள்ளும் மலரும்
மாலை 04:00 - சார் வந்தாரா
இரவு 07:30 - இவனுக்கு தண்ணில கண்டம்
வசந்த் டிவி
காலை 09:30 - வா ராஜா வா
மதியம் 01:30 - நெஞ்சில் துணிவிருந்தால்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்
மதியம் 12:00 - ஜெய் சிம்மா
மாலை 03:00 - வீரபலி
மாலை 06:00 - ஜாக்பாட்
இரவு 09:00 - மானிடன்
சன்லைப் டிவி
காலை 11:00 - ஒரு விடுகதை ஒரு தொடர்கதை
மாலை 03:00 - சினிமா பைத்தியம்
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - கில்லாடி மருமகன்
மாலை 02:30 - நான் சிரித்தால்
மெகா டிவி
பகல் 12:00 - கழுகு (1981)