சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

மெளன ராகம் சீரியலில் நடித்து வரும் ரவீனா தாஹாவின் கிளாமரான புகைப்படங்கள் நெட்டிசன்கள் கையில் சிக்கி வறுத்தெடுக்கப்பட்டு வருகிறது.
மெளன ராகம் சீசன் 2 சீரியலில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரவீனா தாஹா. சீரியலில் திருமணமான பெரிய பெண்ணாக நடித்தாலும் அவருக்கு உண்மையில் 18 வயது கூட ஆகவில்லை. மற்ற நடிகைகளை போலவே ரவீனாவும் இன்ஸ்டாகிராமில் போட்டோஷூட்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார். அந்த வகையில் அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மிகவும் கவர்ச்சியாக உள்ளது. மிக குட்டையான உடையில் க்ளாமராக போஸ் கொடுத்திருக்கும் ரவீனாவின் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் நெட்டிசன்கள் இந்த வயதில் இப்படி கவர்ச்சியான உடை தேவையா என ரவீனாவை விமர்சித்து வருகின்றனர்.