நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன் - அஜித் நன்றி | நடிகர் அஜித், நடிகை ஷோபனாவிற்கு பத்ம பூஷன் விருது | இயக்குனரைக் கவர்ந்த ராஷ்மிகாவின் கண்கள் | ஓராண்டிற்கு பின் இந்து தமிழ் முறைப்படி இரண்டாவது முறை திருமணம் செய்த லப்பர் பந்து நாயகி | வீடு வாடகை பிரச்னை ; கலைமாமணி பட்டத்தை காணவில்லை : கதறும் கஞ்சா கருப்பு | பெண் தயாரிப்பாளர் புகார் : உன்னி கிருஷ்ணன் மீது வழக்கு | அருண் விஜய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகப்பெரிய ஹீரோவின் கோரிக்கையை நிராகரித்த மகிழ்திருமேனி | மகள் பவதாரிணி மறைந்து ஓராண்டு : இளையராஜா உருக்கம் | ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதி | 'ரெட்ட தல' டப்பிங்கை முடித்த அருண் விஜய் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(பிப்., 14) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - ப்ரண்ட்ஸ்
மதியம் 01:00 - அனகோண்டாஸ்-ட்ரெயில் ஆப் ப்ளட்
மாலை 03:00 - காஞ்சனா
மாலை 06:30 - நம்ம வீட்டுப் பிள்ளை
கே டிவி
காலை 07:00 - கருப்பசாமி குத்தகைதாரர்
காலை 10:00 - தித்திக்குதே
மதியம் 01:00 - காதலா காதலா
மாலை 04:00 - பூமகள் ஊர்வலம்
இரவு 07:00 - தெய்வமகள்
விஜய் டிவி
காலை 08:30 - டைட்டானிக்
கலைஞர் டிவி
காலை 02:30 - இம்சை அரசன் 23ம் புலிகேசி
இரவு 07:00 - முனி
இரவு 10:30 - விண்ணைத்தாண்டி வருவாயா
ஜெயா டிவி
காலை 10:00 - காதலும் கடந்து போகும்
மதியம் 01:30 - என்னை அறிந்தால்
மாலை 06.00 - ரெமோ
இரவு 09:30 - பாசமலர்
கலர்ஸ் டிவி
காலை 07:00 - தி கராத்தே கிட்
காலை 10:00 - வாட்ச்மேன்
காலை 12:00 - இமைக்கா நொடிகள்
மதியம் 03:30 - எலி
மாலை 06:30 - கேஜிஎப்-1
மாலை 10:00 - ரெஸிடென்ட் ஈவில் : ஆப்டர் லைப்
ராஜ் டிவி
காலை 11:30 - ரோஜா
மதியம் 04:00 - வன்மம்
இரவு 10:30 - வாணி ராணி
பாலிமர் டிவி
மதியம் 01:00 - மருதாணி
மாலை 04:00 - ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி
இரவு 07:30 - நிபுணன்
வசந்த் டிவி
மதியம் 01:30 - காதல் கண்கட்டுதே
இரவு 07:30 - காதல் சொல்ல ஆசை
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - குசேலன்
மதியம் 12:00 - அருவம்
மதியம் 03:00 - துப்பறிவாளன்
மாலை 05:30 - இதுதாண்டா போலீஸ்
இரவு 08:00 - ராஜா ராணி (2013)
சன்லைப் டிவி
காலை 11:00 - தாயை காத்த தனயன்
மாலை 04:00 - இரு மலர்கள்
ஜீ தமிழ் டிவி ஹெச்டி
காலை 09:30 - ஆண் தேவதை
மாலை 05:30 - 2.0
மெகா டிவி
மதியம் 12:00 - அலைகள் ஓய்வதில்லை