ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(ஜன., 24) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - உத்தமபுத்திரன் (2010)
மதியம் 01:00 - அனகோண்டா-3
மாலை 03:00 - சிங்கம்
மாலை 06:30 - தெறி
கே டிவி
காலை 07:00 - காதலில் விழுந்தேன்
காலை 10:00 - ரகளை
மதியம் 01:00 - சுந்தரா டிராவல்ஸ்
மாலை 04:00 - 3
இரவு 07:00 - பம்மல் கே சம்பந்தம்
விஜய் டிவி
காலை 08:00 - சாமி-2
இரவு 09:30 - கோமாளி
கலைஞர் டிவி
காலை 02:30 - பையா
இரவு 07:00 - ஆதவன்
இரவு 10:30 - கில்லாடி
ஜெயா டிவி
காலை 10:00 - சிம்மாசனம்
மதியம் 01:30 - என்னை அறிந்தால்
மாலை 06.00 - இறுதி சுற்று
கலர்ஸ் டிவி
காலை 09:00 - எலி
மதியம் 01:00 - கேஜிஎப்-1
மாலை 04:30 - குங்;பூ ஹஸில்
மாலை 06:30 - தி ரவுண்டவுன்
ராஜ் டிவி
காலை 10:30 - கடலை
மதியம் 02:30 - மரியாதை
இரவு 10:30 - இங்கிலீஷ் படம்
பாலிமர் டிவி
மதியம் 01:00 - அலைகள் ஓய்வதில்லை
மாலை 04:00 - ப்ளாக் அன்ட் ஒயிட்
இரவு 07:30 - மாஸ்டர் பீஸ்
வசந்த் டிவி
காலை 09:30 - ஜே சி டேனியல்
மதியம் 01:30 - பாலும் பழமும்
இரவு 07:30 - காதல் கண் கட்டுதே
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - வடசென்னை
மதியம் 12:00 - கட்டமராயுடு
மதியம் 03:00 - காளி (2018)
மாலை 05:30 - டி ஜே
இரவு 08:00 - சரவணன் இருக்க பயமேன்
சன்லைப் டிவி
காலை 11:00 - பத்ரகாளி
மாலை 04:00 - சபாபதி
ஜீ தமிழ் டிவி ஹெச்டி
காலை 09:00 - ஜில் ஜில்
மெகா டிவி
மதியம் 12:00 - விஷ்ணு