சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

சின்னத்திரையில் டாப் நடிகையாக வலம் வந்தவர் ரச்சிதா மஹாலெட்சுமி. ஒருகட்டத்தில் இவர் நடித்த சீரியல்கள் எல்லாம் பாதியிலேயே நின்று போக பிக்பாஸ் வீட்டில் அடியெடுத்து வைத்தார். அதன்மூலம் மீண்டும் புகழின் உச்சத்திற்கு சென்ற ரச்சிதா தற்போது சினிமாவில் நடிக்க முழுக்கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா மாடர்ன் உடைகளில் விதவிதமாக போட்டோஷுட்டுகளை வெளியிட்டு வருகிறார்.