விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் |
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற ஷிவினுக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஷிவின் சினிமாவில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதற்கேற்றார்போல் மங்கை என்ற படத்தில் ஷிவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற மார்ச் 1ம் தேதி திரைக்கு வரவிருக்கும் நிலையில் அந்த படத்தின் புரோமோஷனுக்காக ஷிவின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். படத்தின் நாயகன் ஆதித்யா கதிர், ஆனந்தி ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் போஸ்டர்களை ஷிவின் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.