ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜூன் 4) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - ஆறு
மதியம் 03:00 - அரண்மனை
மாலை 06:30 - பீஸ்ட்
இரவு 09:30 - மாவீரன் (2009)
கே டிவி
காலை 10:00 - திண்டுக்கல் சாரதி
மதியம் 01:00 - எல் கே ஜி
மாலை 04:00 - ஸ்கெட்ச்
இரவு 07:00 - கோவில்
இரவு 10:00 - கண்ணாமூச்சி ஏனடா
விஜய் டிவி
மாலை 03:00 - புஷ்பா
கலைஞர் டிவி
காலை 10:00 - ஜெயில்
மதியம் 01:30 - ஜெய்பீம்
மாலை 06:00 - குருவி
இரவு 10:00 - பாஸ் என்கிற பாஸ்கரன்
ஜெயா டிவி
காலை 09:00 - பசங்க-2
மதியம் 01:30 - வசீகரா
மாலை 06:30 - ரெமோ
இரவு 11:00 - வசீகரா
கலர்ஸ் டிவி
காலை 09:00 - ரைஸிங் ஷாவோலின் : தி ப்ரொடெக்டர்
காலை 11:00 - எக்ஸ் எக்ஸ் எக்ஸ்
மதியம் 01:30 - ராஜாமகள்
மாலை 04:00 - தேஜாவு
மாலை 06:30 - அரண்மனை கிளி
இரவு 10:00 - ஜுமான்ஜி : தி நெக்ஸ்ட் லெவல்
ராஜ் டிவி
காலை 09:00 - ஐ லவ் யூ டா
மதியம் 01:30 - வலியவன்
இரவு 10:00 - எங்கிட்ட மோதாதே
பாலிமர் டிவி
காலை 10:00 - கோழி கூவுது (1982)
மதியம் 02:00 - பூச்சூடவா
மாலை 06:00 - தெளிவு
இரவு 11:30 - கொலை தூரப்பயணம்
வசந்த் டிவி
காலை 09:30 - அடவி
மதியம் 01:30 - சந்திப்பு
இரவு 07:30 - ப்ரியா
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - பூமி
மதியம் 12:00 - எம் ஜி ஆர் மகன்
மாலை 03:00 - கும்கி
மாலை 06:00 - ஜாக்பாட்
இரவு 09:00 - ரெபெல்
சன்லைப் டிவி
காலை 11:00 - திருடாதே
மாலை 03:00 - படித்தால் மட்டும் போதுமா
ஜீ தமிழ் டிவி
மதியம் 12:00 - வீட்ல விசேஷம்
மதியம் 02:30 - மெர்சல்