நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சின்னத்திரை நடிகை யமுனா சின்னத்துரை 'யாரடி நீ மோகினி' தொடரில் பேயாக நடித்திருந்தார். அதன் மூலம் ரசிகர்கள் மத்தியிலும் தற்போது பிரபலமாகி வருகிறார். முன்னதாகவே இவர் பல வருடங்கள் திரைத்துறையில் பயணித்திருந்தாலும் இப்போது தான் ஒரளவு ஃபார்முக்கு வந்துள்ளார். அந்த வகையில் இவரது இண்ஸ்டா புரொஃபைலும் இளைஞர்கள் பலரால் பின் தொடரப்பட்டு வருகிறது. யமுனாவும் சோஷியல் மீடியாவின் முக்கியத்துவம் உணர்ந்து சமீபகாலங்களில் போட்டோஷூட் ரீல்ஸ் என ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் சென்னை மின்சார ரயிலை கான்செப்டாக வைத்து ஒரு போட்டோ சீரியஸை வெளியிட்டுள்ளார். யமுனாவின் அந்த புகைப்படங்கள் அலைபாயுதே ஷாலினியை நினைவுப்படுத்துவது போல் இருக்க, ரசிகர்கள் பலரின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.