போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(அக்.,10) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 10:00 - வைகுந்தபுரம்
மதியம் 03:00 - திருப்பாச்சி
மாலை 06:30 - எஸ் 3 (சிங்கம் 3)
கே டிவி
காலை 10:00 - ஆயிரத்தில் ஒருவன்
மதியம் 01:00 - வாலி
மாலை 04:00 - மீசைய முறுக்கு
இரவு 07:00 - டிமான்ட்டி காலனி
இரவு 10.30 - நையாண்டி
விஜய் டிவி
மாலை 03:00 - சுல்தான்
கலைஞர் டிவி
மதியம் 02:30 - ஆதவன்
மாலை 06:30 - நாச்சியார்
இரவு 09:00 - ஜீவி
ஜெயா டிவி
மதியம் 01:30 - புதுப்பேட்டை
மாலை 06:00 - இறைவி
இரவு 10:00 - ஜித்தன் 2
கலர்ஸ் டிவி
காலை 11:00 - 100
மதியம் 02:00 - ரவுடி இன்ஸ்பெக்டர்
மாலை 05:30 - சூப்பர்
ராஜ் டிவி
மதியம் 01:30 - முத்துராமலிங்கம்
இரவு 09:00 - உதயகீதம்
பாலிமர் டிவி
மதியம் 02:00 - குறி
மாலை 05:00 - நிபுணன்
வசந்த் டிவி
மதியம் 01:30 - பட்டிக்காட்டு பொன்னையா
இரவு 07:30 - பிரியா
விஜய் சூப்பர் டிவி
மதியம் 12:00 - நாகவள்ளி
மாலை 03:00 - நவ் யூ சி மீ 2
மாலை 06:00 - ஆக் ஷன்
இரவு 09:00 - நான் என்ன சும்மாவா
சன்லைப் டிவி
காலை 11:00 - வேட்டைக்காரன் (1964)
மாலை 03:00 - அந்தரங்கம்
ஜீ தமிழ் டிவி
மாலை 03:30 - கவண்
மெகா டிவி
பகல் 12:00 - சின்ன எஜமான்