ஆடை குறித்து நடிகை பரீனாவின் பளிச் பதில் | நல்ல கதைக்காக காத்திருந்தது தவறான முடிவு : ஜெய் | சூர்யா பரிசாக கொடுத்த கார் விலை தெரியுமா? | ஆளே மாறிய 'அங்கீகாரம்' ஹீரோ | அந்த இரண்டு பேரை பாட வைப்பது கஷ்டம்: இசைநிகழ்ச்சியில் இளையராஜா சொன்ன தகவல் | முதல் வார இறுதியில் 20 கோடி வசூலித்த 'பிளாஸ்ட்' | பிளாஷ்பேக்: கார்த்திக்கிற்கு 2வது திருமணம் செய்து வைத்த கேயார் | கதையின் நாயகனாக பாலாஜி சக்திவேல் | குதிரை ரேஸ் பின்னணியில் உருவாகும் படம் | இளையராஜாவுடன் இணைந்த இயக்குனர்கள் : ஆர்வ மிகுதியில் ரசிகர்கள் |

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் தவறான புரிதல் இன்றி தயாரிப்பாளர் சங்கத்துடன் ஏற்பட்ட முரண்பாடை களைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை நடத்த தயார் என தயாரிப்பாளர் சங்கத்திற்கு பெப்சி சார்பில் கடிதம் அனுப்ப உள்ளனர். இதையடுத்து தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு குறித்தும் பேச உள்ளனர்.




