Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யுவனுக்கு உற்சாகத்தை கொடுத்த வலிமை பாடல்

07 ஆக, 2021 - 16:53 IST
எழுத்தின் அளவு:
Yuvan-happy-about-valimai-first-song-response

தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் யுவன் சங்கர் ராஜாஇசையில் இடம்பெற்ற ரவுடிபேபி பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இப்போதுவரை அந்த பாடல் யூடியூப்பில் சாதனை செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்திற்கும் இசையமைத்துள்ளார் யுவன்.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள நாங்க வேற மாதிரி என்ற பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு, மூன்றே நாட்களில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். இதனால் மிகுந்த உற்சாகமடைந்துள்ளார் யுவன் சங்கர்ராஜா. அடுத்து வலிமை படத்தின் எண்ணம் போல் வாழ்க்கை என்ற இன்னொரு பாடலும் விரைவில் தனது யூடியூப் பக்கத்தில் வெளியாக இருப்பதாகவும் அறிவித்துள்ள யுவன், தனது யு1 ரெக்கார்ட்ஸ் தளத்தின் மூலம் புதிய பாடகர்-பாடகிகளை அறிமுகப்படுத்துவதோடு, கவித்துவமான பாடல்களுக்குத்தான் நான் அதிக முக்கியத்துவம் கொடுப்பேன் என்கிறார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
தலைகீழாக நின்று யோகா செய்யும் மாளவிகாதலைகீழாக நின்று யோகா செய்யும் ... விஜய் பீஸ்ட் படத்தில் இணைந்த செல்வராகவன் விஜய் பீஸ்ட் படத்தில் இணைந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Santhiran - Kuala Lumpur,மலேஷியா
09 ஆக, 2021 - 09:48 Report Abuse
Santhiran ஹாய் சூர்யநாராயணன் / சுரேஷ்-V Pls respect others Do not attack personal matters. Humble request - we r not perfect but at least give support If our mind full of jealousy will reflected to others. Mr.Suresh u r Music director? If yes pls challenge yourself, that is rite things to do. If i hurt u, I am very sorry
Rate this:
08 ஆக, 2021 - 11:17 Report Abuse
Suryanarayanan kovai மூண்றாம் திருமணம் செய்ய இந்து மதம் அனுமதிக்கவில்லை என்று திருமணத்திற்காக மதம் மாறியவன்.
Rate this:
nizamudin - trichy,இந்தியா
08 ஆக, 2021 - 08:50 Report Abuse
nizamudin நன்றி யுவன் சாதனை படையுங்கள் வாழ்த்துகள் கவித்துவமான பாடல்களை தாருங்கள்
Rate this:
Suresh V -  ( Posted via: Dinamalar Android App )
07 ஆக, 2021 - 17:15 Report Abuse
Suresh V மிக கேவலமான ஒரு பாடல் இவன் ஒரு இசையமைப்பாளர்..
Rate this:
Ramesh - cbe,இந்தியா
12 ஆக, 2021 - 18:15Report Abuse
Rameshஹலோ சுரேஷ் தென் யு செ ஹொவ் டு மேக் குட் சோங் பிகாஸ் யு ஆர் ஜீனியஸ் இந்த மியூசிக்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in