'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியாபட் நடிப்பில் ராஜமவுலி இயக்கி வரும் படம் ஆர்ஆர்ஆர். இந்த படத்தின் இரண்டு பாடல் காட்சிகள் மற்றும் சில பேட்ஜ் ஒர்க் வேலைகள் மட்டுமே பேலன்ஸ் உள்ளதால் விரைவில் படப்பிடிப்பை முடித்து விட்டு ஏற்கனவே திட்டமிட்டது போன்று அக்டோபரிலேயே படத்தை வெளியிட்டு விட தயாராகி வருவதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஆர்ஆர்ஆர் படத்தின் மேக்கிங் வீடியோ நாளை வெளியாக உள்ளதாக அப்படக்குழு ஏற்கனவே ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதை மீண்டும் டுவிட்டரில் உறுதிப்படுத்தி உள்ளனர். நாளை காலை 11 மணிக்கு Roar of RRR என்று அப்படக்குழு இன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த தகவலை ஆர்ஆர்ஆர் படத்தின் தமிழ்ப்பதிப்பை வெளியிடும் லைகா நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.