'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? | ரஜினி, கமல் படத்தின் ரிலீஸ் தேதியை குறிவைத்த படக்குழு! | 'தனுஷ் 56' படத்தில் 'உறியடி' விஜய்குமார்? | 'சிக்மா' படத்தை நம்பும் லைகா நிறுவனம்! | ரஜினி 173வது படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட பிரபலம்! | தனுஷ் 55வது படத்தில் தெலுங்கு நடிகர்! | கர்நாடக பாடகி எஸ்.ஜே. ஜனனிக்கு 'எம்போஹெர்' விருது | கவுண்டமணி கதாபாத்திர பெயரை டைட்டிலாக வைத்து நடிக்கும் யோகிபாபு | மம்முட்டி சுரேஷ்கோபி பட தயாரிப்பாளருக்கு நான்கு வருட சிறை ; 67 லட்சம் அபராதம் |

பாரதிராஜாவின் அன்னக்கொடி படம் வாயிலாக அறிமுகமானவர் சுபிக் ஷா. கோலி சோடா - 2, கடுகு, யார் இவர்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்தாண்டு சிலம்பரசனுடன், காதல் வதந்தியில் சிக்கிய அவர், 'அது வெறும் வதந்தியே' என்றார். அடுத்தடுத்த படங்களில் வித்தியாசமான வேடம் ஏற்றுள்ள இவர், 'போட்டோ ஷூட்'டில் ஆர்வம் காட்டி வருகிறார். கொரோனா காலத்தில் விலங்குகளுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றை வழங்கிய அவர், சமீபத்தில் தொடையழகை காட்டியபடி எடுத்த படங்களை, 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ளார். படத்தை பார்த்த நெட்டிசன்கள், 'ஜூனியர் அஞ்சலியை போல் உள்ள இவர், விரைவில் ரம்பா இடத்தை பிடித்து விடுவார் போலிருக்கிறதே' என, கமென்ட் கொடுக்கின்றனர்.