'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் முதல் முறையாக தமிழில் 'சிக்மா' என்கிற படத்தை இயக்கியுள்ளார். லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சுந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் பரியா அப்துல்லா, ராஜூ சுந்தரம்,சம்பத் ராஜ், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை இவ்வருட சம்மருக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். பெரும்பாலும் லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் கமிஷன் அடிப்படையில் விநியோகம் செய்வார்கள். இந்த நிலையில் லைகா நிறுவனம் சமீபகாலமாக பண நெருக்கடியில் உள்ளனர். இதனால் சிக்மா படத்தை விஜய் மகன் இயக்கியுள்ளார் என்பதால் விநியோகஸ்தர்கள் மினிமம் கியாரன்டி அடிப்படையில் வாங்க வருவார்கள் என நம்பி காத்திருப்பதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.