'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தற்போது நதியாவுக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லையென்றபோதும் தெலுங்கு, மலையாளத்தில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும், முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களாக செலக்ட் பண்ணி நடித்து வருகிறார். இஸ்லாம் மதத்தை சேர்ந்தவரான நதியா, தனது இன்ஸ்டாகிராமில் ரம்ஜான் திருநாளையொட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளும் வைத்துள்ளார்.
‛‛இது கொரோனா தொற்று என்ற இந்த சிக்கலான காலகட்டம் என்பதால் வீட்டிலேயே இருந்து பண்டிகைகளை கொண்டாடுங்கள். உங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள். மேலும், தாராளமாக நன்கொடைகள் அளித்து அனைவரது ஆசீர்வாதங்களை பெறுங்கள்'' என்று தனது ரசிகர்களை கேட்டுக்கொண் டுள்ளார் நதியா.