Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கோன் பனேகா குரோர்பதி: 13வது சீசனில் அமிதாப்பச்சன்

11 மே, 2021 - 12:42 IST
எழுத்தின் அளவு:
Amithabh-in-KBC-13-season

இங்கிலாந்து தொலைக்காட்சி நடத்திய கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி, இந்தியில் 2000ம் ஆண்டில் அறிமுகமானது. இந்த நிகழ்ச்சி தற்போது 21 வருடங்கள் கடந்து 13வது சீசனுக்கு வந்திருக்கிறது. கடந்த ஆண்டு இந்நிகழ்ச்சியின் 12வது சீசனுக்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் தான் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. குணமடைந்ததும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஆரம்பித்தார். அப்போது பார்வையாளர்கள் இன்றி அமிதாப்பச்சனும், போட்டியாளரும் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தற்போது 13வது சீசனுக்கான அறிவிப்பை சோனி டி.வி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 10ந் தேதியே இதன் படப்பிடிப்புகள் தொடங்கி விட்டதாகவும், மீண்டும் அமிதாப்பச்சன் நிகழ்ச்சியை நடத்த இருப்பதாகவும், விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாகவும், சோனி டி.வி தெரிவித்துள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
திரிஷ்யம்-2 இந்தி ரீமேக் : நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் உத்தரவாதம்திரிஷ்யம்-2 இந்தி ரீமேக் : ... கை வைக்காத சென்சார் : ஆனாலும் ராதே படத்தில் 21 மாற்றங்கள் கை வைக்காத சென்சார் : ஆனாலும் ராதே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Sathish - Coimbatore ,இந்தியா
12 மே, 2021 - 04:09 Report Abuse
Sathish பெட் இல்ல ஆக்சிஜென் இல்ல, அதை பற்றி யோசிக்கவே சரியா இருக்கு. இதெல்லாம் பற்றி யாரும் கவலைப்பட போவதில்லை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in