Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆண்களுக்கு மட்டும் அப்படி நடக்காது - டாப்சி

28 மார், 2021 - 19:23 IST
எழுத்தின் அளவு:
It-does-not-happen-for-men-says-Taapsee

தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் வெற்றி நாயகியாக வலம் வருகிறார் டாப்சி. பொதுவாக நடிகைகள் பிகினி போட்டோவை பகிர்ந்தால் அதுப்பற்றி விமர்சனங்கள் வரும். இதுதொடர்பாக ஏற்கனவே தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்திருந்தார் டாப்சி. இப்போது ஒரு பேட்டியில் பிகினி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த இவர், ‛‛நான் பார்த்தவரை பெண்கள் தங்களின் பிகினி படங்களை வெளியிடும் போது தான் அவர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள். இதே ஒரு ஆண் ஜிம்மிலோ, கடற்கரையிலோ சட்டையை கழற்றி காண்பித்தாலோ அல்லது அரை நிர்வாணமாக நின்றாலோ அவர்களுக்கு அது போன்று நடக்காது'' என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
தனுஷ் ஹிந்தி படம் நிறைவுதனுஷ் ஹிந்தி படம் நிறைவு அஜித்துடன் ஹாட்ரிக் கூட்டணி? : போனி கபூர் சூசக தகவல் அஜித்துடன் ஹாட்ரிக் கூட்டணி? : போனி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

29 மார், 2021 - 18:26 Report Abuse
சந்திரசேகர் ஏன் என்றால் இந்து கலாசாரத்தில் மட்டும் தான் பெண்களை தெய்வமாக மதிக்கும் பழக்கம் உள்ளது. ஒரு ஆண் எத்தனை பெண்களுடன் இருந்தாலும் அந்த குடும்பம் பாதிக்க படுவதில்லை. ஆனால் அந்த குடும்ப பெண் கெட்டால் அந்த குடும்பமே அழிந்து விடும். பெண்கள் தெய்வம்.மன்னிப்பதில் பூமி
Rate this:
29 மார், 2021 - 18:26 Report Abuse
சந்திரசேகர் ஏன் என்றால் இந்து கலாசாரத்தில் மட்டும் தான் பெண்களை தெய்வமாக மதிக்கும் பழக்கம் உள்ளது. ஒரு ஆண் எத்தனை பெண்களுடன் இருந்தாலும் அந்த குடும்பம் பாதிக்க படுவதில்லை. ஆனால் அந்த குடும்ப பெண் கெட்டால் அந்த குடும்பமே அழிந்து விடும். பெண்கள் தெய்வம்.மன்னிப்பதில் பூமி
Rate this:
sam -  ( Posted via: Dinamalar Android App )
29 மார், 2021 - 09:45 Report Abuse
sam நீயும் அப்படி நடந்து தான் பாரேன்...
Rate this:
Pandian - Boston,யூ.எஸ்.ஏ
29 மார், 2021 - 06:31 Report Abuse
Pandian அடி ஆத்தி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in